தாமரை மேல் நீர் போல
தனியாக வாழ்ந்திருந்தேன்
தனிமையே இனிமையென
தவறாக நினைத்திருந்தேன்...!
பூப் போல மெதுவாக
என் மனதில் புகுந்தாய்
புரியாத மாற்றங்கள்
எனக்குள்ளே தந்தாய்...!
தாய், தங்கை
தோழி, எதிரி,மனைவி, மகள்
யாதுமே நீயடி -இது
போதுமே பூங்கொடி...!!
அருமை.
நன்றி ராமலக்ஷ்மி
அருமை.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி
ReplyDelete